ஓ.பன்னீர்செல்வம், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட 'இசட் பிரிவு' பாதுகாப்பு வாபஸ் Jan 09, 2020 1366 துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மத்திய உள்துறை வழங்கி வந்த 'இசட் பிரிவு' எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படுகிறது. நாட்டில் உ...